பிரபல நடிகரின் 'டைரி'யை வெளியிட்ட வெற்றிமாறன்!

sinoj| Last Updated: செவ்வாய், 21 ஜூலை 2020 (16:59 IST)

பிரபல இளம் நடிகர் அருள் நிதி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்த வகையில் அவர் அறிமுக இயக்குநர் இன்னாசி
பாண்டியன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


இன்று அருள் நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு
இப்படத்திற்கான டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

arulnithy

அந்தப் படத்தின் தலைப்பு டைரி ஆகும். தற்போது இப்படத்தில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கொரொனா காலம் முடிவடைந்தபின் இப்படம் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :