தொடர்புடைய செய்திகள்
- TNPSC Group - I & II போட்டித்தேர்வுகளுக்கு இணையவழி
- தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர் ஜெயகுமார்: ஏன் தெரியுமா?
- ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி: என்ன நடக்குது டி.என்.பி.எஸ்.சி தேர்வில்?
- நீங்க ரொம்ப ஒழுங்கோ... திமுக வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய ஜெயகுமார்!!
- அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி.-ன் அதிரடி சீர்த்திருத்தங்கள்
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC
கடந்த மார்ச் மாதத்தில் கொரொனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஐந்தாவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்ட குரூப் -1 தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்ப்பணி மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
