இதுக்கு பேருதான் அதிர்ஷ்டம்…ஒரு மீனால் லட்சாதிபதியாக மாறிய பெண்!

fish
Sinoj| Last Modified வியாழன், 1 அக்டோபர் 2020 (19:29 IST)

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எதேச்சையாக ஆற்றில் ஒரு மீன் நீந்தி வருவதைக் கண்டுள்ளார்.

பின்னர் பெரும் சிரமத்திற்கு இடையே அந்த மீனைப் பிடித்தார். அந்த மீனின் எடை 52 ஆகும். த குடும்பத்தினரின் உதவியால் அந்த மீனைக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்பனை செய்தார்.

அந்த ஒரேமீன் ரூ. 3 லட்சத்திற்கு விலைபோனதால்
அவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிவிட்டார்.

கொடுக்கிற தெய்வம்கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் என்றால் இவருக்கு ஆற்றில் நீந்திவரக் கொடுத்துள்ளது.
இந்த மீனுக்கு போலா என்று பெயர்.அப்பெண்ணுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.அந்த மீன் ஏற்கனவே எதோ ஒன்று மோதி இறந்து கிடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :