தொடர்புடைய செய்திகள்
- இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்
- ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி!
- குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம்… இன்று கூடும் பிசிசிஐ தேர்வுக்குழு!
- காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி: பிடிபட்டதால் நேர்ந்த விபரீதம்!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதியிருந்தனர்
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் காத்திருந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
