தொடர்புடைய செய்திகள்
- அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!
- 2023ஆம் ஆண்டின் நீட் நுழைவுத் தேர்வு தேதி எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அட்டவணை வெளியீடு1
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழக அரசில் உள்ள காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணியாட்கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் அதற்கான தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் குரூப்-1 மெயின் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2023 நவம்பரில் வெளியாகும் என்றும் 2024 பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
