தொடர்புடைய செய்திகள்
- திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!
- லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் மனு: விசாரணை ஒத்திவைப்பு!
- சம்மனை புறக்கணித்த செந்தில் பாலாஜி: தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சரின் அடுத்த கட்டம் என்ன?
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில் பாலாஜி இன்று ஆஜராவாரா?!..
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...
தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.,எல்.ஏக்களிடம் பல கோடிகள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் ரூ.35 கோடி பேரம் பேசியதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்..
இது தொடர்பாக திருநாவுக்கரசு என்பவர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கைதானவர்கள் அனைவரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்களின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சொன்னதின் பேரில்தான் தவெக எம்.எல்.ஏவிடம் பேசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்..
இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். ஜூலை 6ம் தேதியான நேற்று காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அவர்கள் ஆஜராகவில்லை..
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக போலீசார் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்ல விடாமல் தடுப்பதற்காக அனைத்து விமானங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக அவர்களை தேடும் பணியை தீவிர படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் போலீசார் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..