தொடர்புடைய செய்திகள்
- மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தவில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு விளக்கம்..!
- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்
- முத்துசாமி அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்-அண்ணாமலை
- கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க தனி வாரியம் அமைப்பு: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு..!
- விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000: தமிழக அரசின் அரசாணை..!
வறட்சி பாதித்த மாவட்டங்கள்: பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு..!
வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியல் பின்வருமாறு:
• புதுக்கோட்டை - ஆவுடையார்கோவில், மணமேல்குடி;
• சிவகங்கை - தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை;
• ராமநாதபுரம் - போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை;
• தென்காசி - ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்;
• தூத்துக்குடி - ஆள்வார்திருநகரி;
• விருதுநகர் - நரிக்குடி, திருச்சுழி;
மேற்கண்ட பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது!
Edited by Mahendran
