தொடர்புடைய செய்திகள்
- தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம் பெறாததற்கு இதுதான் காரணமா?...
- விசிகவை ஒருமுறை கூட கோட்டைக்குள் அனுமதிக்காத திராவிட அரசுகள்.. முதல் ஆட்சியிலே பதவி கொடுத்து அழகு பார்த்த தவெக..!
- அது அவர்களின் உரிமை!. யாரையும் திட்டாதீங்க!.. திமுகவினருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை..
- உங்களால நாங்க வளரல!.. உங்களுக்கு ஏன் எரிச்சல்?!.. பொங்கியெழுந்த விசிக!..
- திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா விசிக?!.. திருமா ஆலோசனை!...
திருந்துங்க.. இல்லனா தூக்கி எறிஞ்சிடுவாங்க!.. ஆ.ராசாவுக்கு காங்கிரஸ் பதிலடி...
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததற்கு அந்த கட்சிகள் சொன்ன முக்கிய காரணம் ஜனாதிபதி ஆட்சி மூலம் பாஜக உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம் என கூறியிருந்தனர். அதை அவர்களின் கூட்டணி கட்சித் தலைவரான மு.க ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்.. அவரிடம் கூறிவிட்டுதான் கூட்டணி கட்சிகள் இந்த முடிவையும் எடுத்ததாக செய்தியாளர்களிடம் கூறினர்.
இதில் காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தவெக அமைச்சரவையில் பங்கேற்பது உறுதியானதும் திமுகவினர் விசிகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு பெண்ணுடனான உறவோடு தொடர்பு படுத்தி திமுக எம்பி மற்றும் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பதிவி ஆ.ராசா நீக்கிவிட்டார். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நமது அடிமை என்ற உங்கள் ஆதிக்க மனப்பான்மையை ஏழு பட்டியல் இனத்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதலமைச்சர் விஜய் தகர்த்திருக்கிறார்.. செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பாருங்கள்.. மீண்டும் தவறு செய்தால் மக்கள் மன்றத்திலிருந்து முற்றிலுமாக தூக்கி எறியப்படுவீர்கள் என தெரிவித்திருக்கிறது..