1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Bus service stopped till july 31st

ஜூலை 31 ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து!

தமிழகம்
ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
அசோக் கெலாட்டுக்கு காங். முழு ஆதரவு; புது கட்சி துவங்கும் சச்சின் பைலட்??