1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tiruvannamalai deepam today ended

11 நாட்கள் மலையுச்சியில் எரிந்த திருவண்ணாமலை மகாதீபம்: இன்றுடன் நிறைவு!

Tiruvannamalai
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தெய்வம் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகா தீபம் எரிந்து கொண்டிருந்தது என்பது கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு வருவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போதிலும் திருவண்ணாமலை மகா தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்றும் குறிப்பிட தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு பெறுவதை அடுத்து மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலை மகா தீபத்தை பரவசத்துடன் தரிசித்து வந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
17ஆம் தேதி வரை மழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை அறிவிப்பு