திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (17:17 IST)

இதனால் தான் எனக்கு திருமணம் நடக்கவில்லை- முன்னணி நடிகை தகவல்

தனக்கு திருமணம் நடக்காததற்கான காரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி   நடிகையும் தலைவி படதிதின் நாயகியுமான கங்கனா ரனாவத். இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் தாகத்.  ரனாவத் இப்படத்தில் ஆக்சன் நடிகையாக நடித்துள்ளார்.

இப்படம் வரும் 20 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நிகழ்ச்சில் கலந்துகொண்ட அவரிடம் படத்தைப் போன்று  நிஜ வாழ்விலும் நடந்துகொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்,  நிஜத்தில் என்னால் யாரை அடிக்க முடியும்? ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வந்தியால்  தனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.