திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (15:56 IST)

சென்னையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து

chennai
சென்னை அடுத்த குரோம் பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரெண்று தீப்பிடித்தது. அதாவது, காரின் பின்பக்கம் தீப்பிடித்துள்ளதை அறிந்த தம்பதியர் காரை நிறுத்திவிட்டு வெளியேறினர். இத்னால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.