1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (17:16 IST)

நடிகை மரணம் குறித்து கணவரிடம் விசாரணை !

shahana
கேரளாவில் இன்று மலையாள நடிகை ஒருவரு வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது கணவரிடம் விசாரித்து  வருகின்றனர்.

கேரள மா  நிலம் காசர்கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் ஷகானா(20). இவர் பிரபல மாடல் அழகியான இவர், மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால், அவரது கணவர் அவரது அறைக்குச் சென்று பார்த்தார். அபோது ஷகானா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலிஸுக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர்.இந்த மரணம் பற்றி ஷகானாவின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.