1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirunavukarasar says about periyar university issue

மோசமான வார்த்தைகளால் திட்ட தோன்றுகிறது : திருநாவுக்கரசர்

Thirunavukarasar
மோசமான வார்த்தைகளால் திட்ட தோன்றுகிறது என சேலம் பெரியார் செமஸ்டர் தேர்வில் நடந்த ஜாதி பிரச்சனை குறித்த கேள்விக்கு திருநாவுக்கரசர் எம்பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் கேள்வித்தாளில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்டிருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ள திருநாவுக்கரசர்
 
 ஜாதி ஒழிப்பிற்காக போராடிய பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்விகள் கேட்டு இருப்பவரை மோசமான வார்த்தைகளில் திட்ட தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் அந்த கேள்வி கேட்டவரை பல்கலை கழகத்தில் இருந்து நீக்கி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சி என்று திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
இலங்கையை விட்டு செல்லபோவதில்லை- முன்னாள் பிரதமர் ராஜபக்சே