புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (22:36 IST)

இளம்பெண் வன்கொடுமை; ஆசிரியர் கைது

இளம்பெண் வன்கொடுமை; ஆசிரியர் கைது
இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா பயிற்சி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இளம்பெண்ண்ணை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் யோகா பயிற்சி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.