செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:18 IST)

நகைக்கடனில் மோசடி- கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலையில் ஒரு நபர் ஒரே  ஆதார் அட்டை , குடும்ப அட்ட்டை வைத்து சுமார் 672 நகைக்கடன் வாங்கியுள்ளார்.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள   நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஐ- பெரியசாமி கூறியுள்ளதாவது:

கூட்டுறவுச் சங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.