திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:45 IST)

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்த ஆண்டுமுதல் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு   நெல்லை அண்ணா பல்கலைக்ககழகத்தில் 10 பொறியியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.  ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சுமார் 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.