தொடர்புடைய செய்திகள்
- போலிஸ் அஜித்துக்கு ஒரு பிளாஷ் பேக்… அப்போ நீங்க ரேசர்… வலிமை கதை இதுதானா?
- சாக்ஷியின் ஹாட் செல்ஃபி… இன்ஸ்டா வைரல்!
- +2 பொதுத்தேர்வு எப்போது..? எப்படி..? – தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு!
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- வலிமை ரிலிஸ் தேதி மீண்டும் மாறுமா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!
டாஸ்மாக்கை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு! லாக்டவுன் அச்சமா?
திருவாரூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து 40000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள மதுவகைகள் திருடப்பட்டுள்ளன. இன்று காலை கடை திறக்க சென்ற ஊழியர் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் பல கடைகளில் இதுபோல மதுபாட்டில்கள் திருடுப் போனது குறிப்பிடத்தக்கது.
