தொடர்புடைய செய்திகள்
- குடித்து விட்டு கும்மாளம் போடுவது ஆங்கிலப் புத்தாண்டு… இந்து முன்னணியின் சர்ச்சை போஸ்டர்!
- அதிகரிக்கும் ஒமிக்ரான்; 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்? – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
- ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்! – போயஸ்கார்டனில் குவிந்த ரசிகர்கள்!
- வானிலை ஆய்வு மையத்தை தரம் உயர்த்த வேண்டும்! – அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்!
- ரூ.102 விலை குறைந்த சமையல் எரிவாயு..! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!
புத்தாண்டில் களைகட்டிய டாஸ்மாக் வசூல்! – ஒருநாள் கலெக்ஷன் எவ்வளவு?
தமிழகத்தில் புத்தாண்டையொட்டி மதுபானக்கடைகளில் விற்பனை அதிகரித்த நிலையில் ஒருநாள் கலெக்ஷன் நிலவரத்தை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நேற்று முதலாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் புத்தாண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒமிக்ரான் காரணமாக பொதுமக்கள் கடற்கரைகள் கூடவும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. நேற்று முதலாக புத்தாண்டை கொண்டாட பலரும் மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒருநாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.159 கோடிக்கு விற்பனையாகியிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை குறைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
