தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
- கட்சி கொடி கம்பம் நடும்போது சிறுவன் பலி! – கமல்ஹாசன் அறிவுறுத்தல் ட்வீட்!
- சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்; துரைமுருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
- சிம்புவின் தாயார் வெளிநடப்பு… பேச்சுவார்த்தையில் முடிவின்மை!
- கொடநாடு விவகாரம் கவன ஈர்ப்பு தீர்மானம்!? – எடப்பாடியார் அவசர ஆலோசனை!
இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
