1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances today

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தமிழக வீரர் மரணம்.....