1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold price in Chennai

மெல்ல குறையும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

Tamilnadu
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.4,510 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தமிழக நூலகங்கள்! – பொதுநூலக இயக்குனரகம் அனுமதி!