தொடர்புடைய செய்திகள்
- தில் இருந்தா கூட்டணி இல்லைனு சொல்லுங்க.. பாப்போம்! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் சவால்
- இட ஒதுக்கீடு தர கோரிக்கை; தர வேண்டாமென கடிதம்! – டபுள் கேம் ஆடுகிறதா பாஜக?
- ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விடமாட்டார்கள்; முதல்வர் கனவு அவ்ளோதான்! – எல்.முருகன் எச்சரிக்கை!
- விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் பகிரங்க மன்னிப்பு – வீடியோ வெளியீடு!
- ரஜினி தலைமையில் இணையும் சிறு கட்சிகள்??! – அரசியல் எண்ட்ரிக்கு அஸ்திவாரமா?
வங்க கடலில் வளிமண்டல சுழற்சி; டெல்டா மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!
வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், சிவகங்கை, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது
மேலும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
