தொடர்புடைய செய்திகள்
- நாம் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்! உள்ளூர் முதல் உலகம் வரை!
- 78 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- சீனாவில் இருந்து காற்று வழி வரும் மஞ்சள் தூசு: கொரோனா பரவலாம் என அஞ்சும் வட கொரியா
- இந்தியன்- 2 , பொன்னியின் செல்வன் படங்கள் கைவிடப்பட்டதா ? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
- தமிழகத்தில் இன்று மேலும் 3,057 பேருக்கு கொரோனா உறுதி ! 33 பேர் பலி
மின்சார வாரியத்தின் இணையதளம் மாற்றம்! புதிய முகவரி உள்ளே!
தமிழக மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மின்சார பில்களை மின்சார வாரியத்தின் இணையதளம் மூலமாகவே நேரடியாக செலுத்தலாம். அதற்கான முகவரிகளாக www.tangedco.gov.in www.tantransco.gov.in www.tnebltd.gov.in ஆகியவை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய முகவரிகளாக www.tangedco.org www.tantransco.org www.tnebltd.org ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.
