1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for next two days

நாளை முதல் தமிழகத்தில் மழை !

தமிழகம்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரள வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் பின் தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்லும் மோடி!