1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu government new notification for ration shops

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு

Tamil Nadu government
ரேசன் கடைகளில் காதி பொருட்கள்,பனைவெல்லாம், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக்கடை  பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து, அவர் தமிழக அரச அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  சென்னையில் உள்ள நியாய விலைக்கடையில் ஒரு மாதத்திற்கு மேல் கடைகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமபத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் ரூ.25 அயிரம் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இந்த விற்பனைத் தொகையை எட்டும், விற்பனையாளர்களுக்கு அதற்குரிய ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மே, நியாய விலை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு