வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (16:07 IST)

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை காரணமாக உதகை, கூடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

 நீலகிரி மாவட்டத்தில்  பெய்து வரும் கனமழை காரணமாக, உள்ள உதவை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூரில் உள்ள 4 தாலூக்காவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.