1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:01 IST)

தமிழக அரசால் நியமிக்கபட்ட தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டு கொரொனா பரவிய காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்களில் 800  செவிலியர்களை மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, செவிலியர்கள் தற்போது    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.