தொடர்புடைய செய்திகள்
- யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! – மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு!
- தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்!
- அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
- 50 ரூபாய்க்கு புடவை; அலைமோதிய பெண்கள்! – பொள்ளாச்சி கடைக்கு அபராதம்!
- கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை! – தமிழக அரசு அரசாணை!
கரூர், நாமக்கலில் கேட்ட பயங்கர சத்தம்..! – மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!
இன்று காலை கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் திடீரென பயங்கரமான சத்தம் கேட்டது. இதனால் அம்மாவட்ட மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இது நிலநடுக்கமா அல்லது எதனால் அந்த சத்தம் ஏற்பட்டது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பயங்கர சத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வானில் சென்ற சூப்பர்சோனிக் விமானத்தால் ஏற்பட்ட சத்தம் அது என்று தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
