தொடர்புடைய செய்திகள்
- பைக்கில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள்...தூக்கி வீசப்பட்ட வீடியோ !
- கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் -வானிலை ஆய்வு மையம்
- நகைக்கடன் தள்ளுபடிக்கு வட்டி செலுத்தும்படி கூறினால் நடவடிக்கை - அமைச்சர் பெரியசாமி
- 'சிம்பு' பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஐடி துறையினர் சோதனை
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு...எந்த வகுப்பு...எத்தனை நாட்கள்?
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை என தெரிவித்துள்ளது.
இன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
