வெயில் பொளக்குது.. மீம்ஸ் தெறிக்குது..! – சிரிக்க வைக்கும் வெயில்கால மீம்ஸ்!
கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
கோடை வெப்பம் தாங்காமல் மக்கள் ஜூஸ் கடைகள், இளநீர் கடைகள் என ஒதுங்கி இளைப்பாறி வருகின்றனர். கோடை வந்தாலே அதை வைத்து செய்யும் நகைச்சுவை மீம்களும் பிரபலமாகிவிடுகின்றன. அவ்வாறாக குலுங்கி சிரிக்க வைக்கும் கோடைக்கால காமெடி மீம்ஸ் சில..
Edit by Prasanth.K