1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students are not required to attend school — School Education

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை-பள்ளிக் கல்வித்துறை

Students
வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது.  உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவில் பரவலாகி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமீபத்தில் கொரோனா  கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.
 
ந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.