1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Student write exam when her father died

தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

father dead
தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!
தந்தையை இழந்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வகுப்பு மாணவியை சுரேகா. அவர் கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் இன்று வணிகவியல் தேர்வு எழுத தயாரானார்.
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அவருடைய தந்தை இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தந்தையின் உயிரிழந்த உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வணிகவியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார் 
 
அவர் தேர்வு எழுதி முடித்தபின் அதன்பின் வேகவேகட்டிற்கு சென்று தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை செய்தார்.
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
டுவிட்டரில் புளூடிக் கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!