1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No gujarat model in Tamil Nadu says Jignesh

தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்ரகள்: எம்.எல்.ஏ ஜிக்னேஷ்

Jignesh
தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என குஜராத்  எம்எல்ஏ விக்னேஷ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செல்கிறது என்றும் தமிழகத்தில் பாஜக தேவையில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்றும் அந்த மாடலை தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அதன் கொடுமை தெரிந்ததால்தான் இதனை நாங்கள் கூறுகிறோம் என்றும் விக்னேஷ் மேவானி மேலும் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
குழந்தைகளை தீவிரமாக தாக்கும் தக்காளி காய்ச்சல்