1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Speaker Moment sirpasaesan passed away

பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் காலமானார் !

sirsapasan
பிரபல பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ் அறிஞரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான கண.சிற்சபேசன் இன்று சென்னையில் காலாமானார், அவருக்கு  வயது 88 ஆகும்.

வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் தேவக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார், சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
அடுத்த கட்டுரையில்
உணவுப் பொருட்களின் விலை உயர்வு !