1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:25 IST)

பிரபல நடிகையின் சுயசரிதை புத்தகம் வெளியீடு

poornima bakiyaraj
இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர்  இயக்குநர் கே.பாக்யரஜ். அவர் 80, 90 களில் முன்னணி  இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது     பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜின் வாழ்க்கை குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பயோகிராபி இந்தியா என்ற புதிய பதிப்பகம் சாதனைப் பெண்களில் வாழ்க்கை வரலாற்றை புத்தகம் வெளியிடும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.

 இ ந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக பூர்ணிமா பாக்யராஜ் வரலாறு நேற்று புத்தகமாக  வெளியாகியுள்ளது.

இவர், திருமணத்திற்கு முன்பே தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 78 படங்களில்  நடித்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.