1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Severe cold People wrapped in blankets for God

கடும் குளிர்: கடவுளுக்கு போர்வை போர்த்திய மக்கள்!

மத்திய பிரதேச மாநிலம் போபால்
.
இந்தியாவில் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் கடுமையான குளிர் நிலவும், அதிலும் வட இந்தியாவில் மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸாக  குளிர் மக்களை வாட்டும். பாஜக
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள ஒரு இந்துக் கோவிலில் கடவுள் குளிரில் இருப்பதாக நினைத்து அர்ச்சகர்கள் கடவுளுக்குப் போர்வை போர்த்தியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்