1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Senthil Balaji's custody extension till august 28

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28 வரை காவல் நீட்டிப்பு.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட காவல் இன்றுடன் நாம் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 எம்பி எம்எல்ஏக்களக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீடிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது: ஜெயக்குமார்