அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தல். இது குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களே பட்டா பரிமாற்றம் மூலம் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வுத்தரவு...