1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai says about electricity shortage

தமிழகத்தில் செயற்கை மின்பற்றாக்குறை: திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Annamalai
தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்துகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
நாட்டில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை என கூறுவது வினோதமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க மின் துறையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழி  கூறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா: கருப்புக்கொடி காட்டப்படுமா?