தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?
- கர்நாடகாவில் கனமழை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !
- அமர்நாத் மேகவெடிப்பு கனமழை: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!
- 2 மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அலர்ட்! – காத்திருக்குது கனமழை!
தொடர் மழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
மேலும் அந்த பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி உள்ளதை அடுத்து உடனடியாக மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
