1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. school college district holiday details

நாளை (நவ.20) எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?

கல்லூரிகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வரை கடலூர் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் திருப்பத்தூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று இரவு அல்லது நாளை காலை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பதியில் கடும் வெள்ளம்: பக்தர்கள் அவதி!