1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rural Local Election Schedule Released Today

ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை இன்று வெளியீடு!

Rural Local Election
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, இந்த தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை  தேர்தல் அட்டவணை வெளியிடுகிறது. 
About Writer
Papiksha Joseph