1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RT - Drug package for PCR makers

ஆர்.டி – பிசிஆர் செய்வோருக்கு மருந்து தொகுப்பு- சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி
ஆர்டி- பிசி ஆர் சோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு நாளை முதல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் என மா நகராட்சி  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில கொரொனா தொற்றைக் குறைத்து வரும் நிலையில், கொரோனாவைக் கண்டறிய நடத்தும் ஆர்டி- பிசி ஆர் பரிசோதனைஉ செய்துகொள்ளும்  அனைவருக்கும்  நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு அளிக்க சென்னை மா நகராட்சி முடிவு செய்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!