தொடர்புடைய செய்திகள்
- கரூரில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் நிறுத்தம்: எஸ்பி அலுவலகத்தில் அதிகாரிகள் தஞ்சம்..!
- தமிழகத்தில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...
- ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை: கரூர் எஸ்பி விளக்கம்..!
- திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களை பயன்படுத்துவதா? அன்புமணி ஆவேசம்..
- ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் உடைப்பு: கரூரில் பரபரப்பு..!
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.
சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகின்றது என்றும், எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
மேலும் சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
