வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (17:40 IST)

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி
ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா உயிர்க்கொல்லியின் தாக்கம் சர்வதேச சந்தையில் கடந்த சிலநாட்களாகவே  தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இதனால் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த ஒரே வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சவரன் நகை ரூ.  34688க்கு விற்பனயான நிலையில்  இன்று ரூ.35,288க்கு விற்பனையாகிறது.