1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rising gold prices shocking people

தங்கத்தின் விலை ஏற்றம்....மக்கள் அதிர்ச்சி

india
நாள் தோறும் தங்கத்தின் விலை ஏற்றகும் இறக்கமும் கண்டுவரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக கொரொனா தொற்று இருந்துவருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு உருமாறிய இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.

இதனால் உலக நாடுகளில் உள்ள வர்த்தகர்களும், செல்வந்தர்களும், தங்கத்தின் மீது முதலீடு செலுத்திவருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,595க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தி ஒரு கிராம் வெள்ளி.ரூ.76.20க்கு விற்கப்படுகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வலி மாமே வலி.. சளி மாமே சளி..! – ரயில்வே போலீஸின் கொரோனா கானா பாடல்!