தங்கம் விலை உயர்வு ...மக்கள் அதிர்ச்சி

sinoj| Last Modified திங்கள், 26 ஜூலை 2021 (15:48 IST)


தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்
இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.4,520-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10
அதிகரித்து ரூ.72,10-க்கு விற்பனையானது.

இன்று மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120
அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.4,525 -க்கு விற்பனையாகிறது.இதில் மேலும் படிக்கவும் :