1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth at Karunanidhi house

கோபாலபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த்

திமுக
நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுர இல்லத்திற்கு வந்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அதைத்தொடர்ந்து அவரது சற்று நேரத்துக்கு முன் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 
தற்போது நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.