தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!
- குடிநீரை பாட்டிலில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?- விஜயகாந்த் கேள்வி
- ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!
- சுமார் 1 மணி நேரம் பெய்த மழையில் வாகன ஓட்டிகள் சிரமம் - எங்கு தெரியுமா?
- மே 29ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் வெப்பச்சலனம் காரணமாக மே 24, 25 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும், மே 26, 27 ஆம் தேதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
